அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த் அபேசெனவின் பேராசிரியர் பட்டம் பாராளுமன்ற இணையதளத்தில் நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியாததால், பேராசிரியர் பட்டத்தை நீக்க அமைச்சர் கோரியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட