முகப்பு அரசியல் “பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்
அரசியல்இந்தியாசெய்திகள்

“பிரபாகரனுக்கு சீமான் யார் என்பதே அப்போது தெரியாது..” – உண்மையை வெளிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்

பகிரவும்
பகிரவும்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்தித்த புகைப்படம் போலியானது என்று அதனை எடிட் செய்து உருவாக்கியது தான் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வெளிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், “சீமான் மற்றும் பிரபாகரனின் சந்திப்பு உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பாக இருந்தது. சீமான் கூறுவது போன்று என் சித்தியுடன் (பிரபாகரனின் மனைவி) அவருக்கு எந்த வகையிலான நெருக்கமும் கிடையாது. மேலும், பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்தியது, ஆமைகறி, இட்லி கறி போன்றவை எல்லாம் முற்றிலும் பொய்யான தகவல்களே,” என அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

15 மணித்தியாலங்களுக்கு மேல் ஊடகவியலாளர் சந்திப்பு. சாதனை படைத்த ஜனாதிபதி!

மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மது முஇஸு 15 மணித்தியாலங்களுக்கு மேல் ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில் உரையாற்றினார் மாலத்தீவு ஜனாதிபதி...

ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டன!

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள 1,000க்கும் அதிகமான மதப்பள்ளிகள் (மத்ரஸாக்கள்) பத்துநாள் காலத்திற்கு மூடப்பட்டுள்ளன....

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் நடுவராகும் அமெரிக்கா!

2025 ஏப்ரல் 22ஆம் திகதி, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற...

நாடளாவிய ரீதியில் மே தின பேரணிகள்!

இன்று மே 1, 2025, இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. அரசியல்...