முகப்பு இந்தியா யாழ் கலாச்சார நிலைய பெயர் மாற்றம்!
இந்தியாஇலங்கை

யாழ் கலாச்சார நிலைய பெயர் மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரம் தமிழ் மக்களிடமும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனத்துக்குரியதாக மாறியுள்ளது.

இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க கலாச்சார மையத்திற்கு “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்ற பெயர் வழங்கப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது X தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.

மத்தியிலும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுவதுடன், இது இந்தியா-இலங்கை மக்களுக்கிடையிலான கலாசார, மொழி, வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளின் அடையாளமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் நடுவராகும் அமெரிக்கா!

2025 ஏப்ரல் 22ஆம் திகதி, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற...

நாடளாவிய ரீதியில் மே தின பேரணிகள்!

இன்று மே 1, 2025, இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. அரசியல்...

வவுனியாவில் வாக்காளர் அட்டைகள் மீட்பு : ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஆளும் தரப்பின் செயல்பாடுகள்?

வவுனியா – ஏப்ரல் 29, 2025: வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வியாபார நிலையத்திலிருந்து...

ஐபிஎல்லில் 14 வயதில் சதம் அடித்த வைபவ் – பரிசு தொகையை அறிவித்த பீஹார் முதல்வர்

ஜெய்ப்பூர் – ஏப்ரல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இளம்...