முகப்பு செய்திகள் இலங்கையின் இளம் வீரர்கள் 12 ஓட்டங்களால் வெற்றி!
செய்திகள்விளையாட்டு

இலங்கையின் இளம் வீரர்கள் 12 ஓட்டங்களால் வெற்றி!

பகிரவும்
பகிரவும்

இளையோர் இருபது-இருபது உலகக் கோப்பையின் சூப்பர் ஆறு சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற போட்டியில், இலங்கை இளம் பெண்கள் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி முதலில் களமிறங்கி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்கள் சேர்த்தது. இதில், சஞ்சனா 19 ஓட்டங்களும், சுமூத் 18 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்காக லில்லி பாசித்வைட் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

100 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 8 பந்துகள் மீதமிருக்க, 87 ஓட்டங்களுக்கே சரணடைந்தது. அவர்களுக்காக Caoimhe Bray சிறப்பாக ஆடி 27 ஓட்டங்கள் சேர்த்தார்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் சமோதி பிரதோதா, பிரமுதி மெட்சரா மற்றும் அசெனி தாலாலிகே தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

🏆 2025ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தாய்லாந்து அழகு ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வெற்றிகொண்டு பெற்றுள்ளார்!

ஹைதராபாத், இந்தியா – மே 31, 2025 72வது உலக அழகி போட்டி, இந்தியாவின் தெலுங்கானா...

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள...

லாஃப்ஸ் எரிவாயுவின் ஜூன் மாதத்திற்கான விலை நிர்ணயம் வெளியானது. 

  லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி (Laugfs Gas PLC) நிறுவனம், 2025 ஜூன் மாதத்திற்காக வீட்டு...

வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!

யாழ்ப்பாணம் | மே 29 – வட மாகாணத்தில் வாழும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகள்,...