இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாட 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது.
கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் (RPICS) முதல் ODI போட்டியை பெப்ரவரி 12ஆம் தேதி, இரண்டாவது ODI போட்டியை பெப்ரவரி 14ஆம் தேதி நடத்தும்.
இவை இரண்டும் நாள் போட்டிகளாக நடைபெறும். போட்டிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்
🔹 சரித் அசலங்க – (கப்டன்)
🔹 பத்தும் நிசங்க
🔹 அவிஷ்க பெர்னாண்டோ
🔹 குசல் மெண்டிஸ்
🔹 கமிந்து மெண்டிஸ்
🔹 ஜநித் லியனகே
🔹 நிஷான் மதுஷ்க
🔹 நுவனிது பெர்னாண்டோ
🔹 வனிந்து ஹசரங்க
🔹 மஹீஷ் தீக்ஷண
🔹 துணித் வெல்லலாகே
🔹 ஜெஃப்ரி வாண்டர்சே
🔹 அசித பெர்னாண்டோ
🔹 லஹிரு குமார
🔹 முகமது ஷிராஸ்
🔹 ஈஷான் மலிங்கா
கருத்தை பதிவிட