2025.02.12 அன்று பொலிஸ் விசேட செயற்பாட்டு பிரிவின் சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகவம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துகமுல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 1 கிராம் 56 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ரகவம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்தை பதிவிட