முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் திரு தவசீலன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறும் இடத்துக்குச் சென்று படம் பிடிக்க முற்பட்டு கொண்டு இருந்த வேலையை இவ்வாறு அவர்களால் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது மாங்குளம் போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஒரு முறைப்பாட்டையும் முன் வைத்திருக்கின்றார்.
கருத்தை பதிவிட