இன்று மதியம் மாங்குளம் பகுதியில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நடத்துனவர்களுக்கிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டதனை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனரினால் இரும்பு கம்பியால் தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தலையீட்டினால் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
கருத்தை பதிவிட