மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நபர்களும், சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் செயற்பாட்டு தலைவர் நீதிபதியின் தலைமையில்
இன்று (20) சிறப்பு கூட்டம் நடைபெற்று, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்தை பதிவிட