முகப்பு இலங்கை முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

முல்லைத்தீவில் நீர் நிலையிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு – விசாரணை தீவிரம்

பகிரவும்
பகிரவும்

 

 

 

 

 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (26.02.2025) பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த குறித்த சிறுவன், நேற்று (25.02.2025) காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரை தேடிச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போது அருகிலுள்ள நீர் நிலையத்தில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா, அல்லது இது ஒரு விபத்தா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் துப்பாக்கிச் சூட்டில் கொலை – விசாரணைக்காக நான்கு சிறப்பு குழுக்கள் நியமனம்!

வெலிகமப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் “மிடிகம லசா” என அறியப்பட்ட லசந்த விக்கிரமசேகர இன்று...

பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

மாத்தறையிலுள்ள வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு...

சுழற்பந்துவீச்சு – இலங்கையின் 29 வருட சாதனை முறியடிப்பு!

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசம் மேற்கிந்திய தீவுகள்க்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக...

நாட்டளாவிய மோசமான வானிலை நிலை – 2 உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று வீச்சுகள் காரணமாக இதுவரை...