வவுனியா பகுதியில் சட்டத்தரணி ஒருவர் பெருமளவு கஞ்சா பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.
படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் போதை பொருட்கள். இலங்கையின் தற்போதய பொருளாதார சமூக சீர்கெட்டு நிலையை இது எடுத்துக் காட்டியுள்ளது. அத்தோடு இலங்கையின் நீதித்துறை எவ்வளவு மோசமாக பாதித்தடைந்துள்ளது என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
கருத்தை பதிவிட