உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025
2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட
336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின்
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம். திகதி
நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தனது ஊடக அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு :https://elections.gov.lk/ta/elections/LAE_Election_2025_T.html
கருத்தை பதிவிட