முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓடு தொழிற்சாலை, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில், ஓடு உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட ஓடுகளில் ‘பண்டாரவன்னியன்’ என தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது இந்த ஓட்டு தொழிற்சாலை திறக்கப்பட்டமை ஓட்டுசுட்டான் மக்களின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை செலுத்தும் என்பது உண்மையே.
கருத்தை பதிவிட