2024 பொதுப் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து துணைப் பாட வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்களின் மூலம் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தடை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
கருத்தை பதிவிட