இந்தியாவின் Indigo ஏர்லைன்ஸ், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்திற்கு தினசரி நேரடி விமான சேவையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.
இந்த சேவை இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
இந்த பாதையில் அதிகமான பயணத்தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தை பதிவிட