யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில், உதவியின் பெயரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் யூரியூப்பர் கிருஷ்ணா இன்று கைது செய்யப்பட்டார்.
இவர் தனது you tube சேனல் க்காக வறிய பெண் பிள்ளை உள்ள குடும்பத்தில் அவர்களின் விருப்பம் இன்றி காணொளி எடுத்தது மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டும் வகையிலும் பேசிய காணொளி வெளிவந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் இவரை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தை பதிவிட