லிபரல் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள மைக் கார்னி, நாளை (மார்ச் 14, வெள்ளிக்கிழமை) கனடாவின் 24ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
கனடா வங்கியின் முன்னாள் தலைவரான கார்னியின் பதவியேற்பை உறுதிப்படுத்தியுள்ள கனடா கவர்னர் ஜெனரல் அலுவலகம், அவருக்கு முழு ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 1,31,674 வாக்குகளுடன் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற கார்னி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியை பொறுப்பேற்கிறார்.
🔹 கனடா-அமெரிக்க உறவுகள் குறித்து கார்னியின் முக்கிய கருத்துக்கள்:
- அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்கத் தயார் என்று அறிவிப்பு!
- “கனடா எப்போதும் இறையாண்மை கொண்ட நாடாகவே இருக்கும், அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறாது!” – உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து தமிழ்தீயுடன் இணைந்திருங்கள்! 🔥
கருத்தை பதிவிட