வெலிவேரிய, அரலியகஸ் தெக சந்தியில் நேற்று (13) இரவு மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது காரில் சென்ற ஒருவர் காயமடைந்து, உடனடியாக கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட