யாழ்ப்பாபணம் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாக்கியுள்ளது.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு நடைபெற்றுகொண்டிருந்த வேளை குறித்த 53 வயதுடைய ஆசிரியை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்த ஆசிரியையை உடனடியாக வைத்தியாசலையில் அனுமதித்த போதும் மாரடைப்பு காரணமாக ஆசிரியை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பாட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட