முகப்பு அரசியல் கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணம் தமிழர்!
அரசியல்இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணம் தமிழர்!

பகிரவும்
பகிரவும்

கனடாவில் தமிழ் இளைஞர்களுக்குள் ஏற்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ஒரு இளைஞர் சேவை நிலையத்தை நிறுவியதுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), கனேடிய தமிழ்க் காங்கிரஸ் வளர்ச்சிக்காகவும் முன்னணியில் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணம், ஸ்காபரோ-ரூஜ்பார்க் தொகுதியில், லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் ஹரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், கிரவுன்-இனிஜினஸ் உறவுகள் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தி தமிழ் சமூகத்திற்கும், கனடாவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது!

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தாய்ப்பால் ஊட்டியபோது 41‑நாள் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் குடித்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்த...

கடுவெல–கொள்ளுப்பிட்டி வீதியில் வாகனங்களை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

கடுவெல–கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், நகர்ந்து கொண்டிருந்த பல வாகனங்களை ஒரு பொருளால் தாக்கும் மோட்டார் சைக்கிள்...

விமல் வீரவன்ச தொடர் சத்தியாக்கிரகவை வாபஸ் பெற்றார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு...

வெலிகந்தவில் காவல்துறையினரை தாக்க முயற்சி: 28 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28...