மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்து, தனது சுமார் பத்து ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து, கார்னி பதவியேற்றார்.
ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெறும் விழாவில் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கின்றனர்.
கருத்தை பதிவிட