ஏற்கனவே DK கார்த்திக் வாள் வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியது.
வாழ் வெட்டுண்டவரின் தாயாரை வைத்தியசாலையில் வைத்து மிரட்டிக்குரல் பதிவு செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ள.
கருத்தை பதிவிட