கிராண்ட்பாஸ் இல் சற்று முன் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இன்று இரவு நடைபெற்றது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்தை பதிவிட