மார்ச் 19, 2025 அன்று வின்ட்ஹோக் மைதானத்தில் நடந்த இரண்டாவது T20I போட்டியில் நமீபியா கனடாவை 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது. மழையின் காரணமாக போட்டி 15 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
கனடாவின் இன்னிங்ஸ்:
முதலில் பேட்டிங் செய்த கனடா 15 ஓவர்களில் 145/8 ஸ்கோரை பதிவு செய்தது.
-
யுவ்ராஜ் சம்ரா – 18 பந்துகளில் 37 ரன்கள்
-
கன்வர்பால் தத்கூர் – 15 பந்துகளில் 30 ரன்கள்
-
ரூபென் டிரம்பெல்மேன் (நமீபியா) – 4 ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்
நமீபியாவின் இன்னிங்ஸ்:
146 ரன்கள் இலக்காக களமிறங்கிய நமீபியா 15 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
ஜொனாதன் ஸ்மித் – 17 பந்துகளில் 33 ரன்கள்
-
செய்ன் கிரீன் – 8 பந்துகளில் 21 ரன்கள் (அஜெயமாக)
இந்த வெற்றியின் மூலம் நமீபியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. மார்ச் 18 அன்று நடைபெற்ற முதல் T20I மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மார்ச் 21 அன்று நடந்த 3வது T20I போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. மார்ச் 22 அன்று 4வது T20I நடைபெநடைபெற்று வருகின்றது. தற்போது வரை 7 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 21 ஓட்ட்ங்களைப் பெற்றுள்ளது.
கருத்தை பதிவிட