இலங்கை சாரணியர் சங்கம் (SLGGA) தனது 108வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 21 அன்று பெருமையுடன் கொண்டாடியது, நாடு முழுவதிலும் இளம்பெண்கள் மற்றும் மகளிர்களுக்கு சக்தியூட்டிய நூற்றாண்டுக்கு மேலான பயணத்தை கொண்டாடியது.
அந்த வகையில் யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் யாழ்ப்பாணத்திலும் 108 ஆவது சாரணியர் தினத்தை கொண்டையது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் குழு கொக்குவில் பகுதியில் சாரணிய விழிப்புணர்வு நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் 108 வது ஆண்டு நிறைவை விமர்சையாகக் கொண்டாடினர்.
கருத்தை பதிவிட