இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பக்கிங்ஹாம் அரண்மனை இதை உறுதிப்படுத்தி, வியாழக்கிழமை மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.
மன்னரின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான இந்த ஏற்பாடுகள், மன்னரின் உடல்நிலை மோசமடைவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், போப் உடல்நலக்குறைவு காரணமாக, இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கிடையில், கடந்த சில மாதங்களாக சீட்டுப்பிடித்தல் என்ற பெயரில் பாரிய நிதி...
மூலம்AdminJuly 15, 2025முல்லைத்தீவு நகரில் நுழைவுப் பாதையாக செயல்பட்டு வந்த வட்டுவாகல் பாலம் இன்றைய தினம் (ஜூலை 15)...
மூலம்AdminJuly 15, 2025இலங்கைக்கான சுற்றுலா அபிவிருத்தி ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம்...
மூலம்AdminJuly 15, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட