கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் இன்று (29) காலை 6.00 அளவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பெண் ஒருவரின் கை இனந்தெரியாத நபரால் கத்தியால் வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடாத்தியவர் கையை வெட்டிவிட்டு தப்பியோடுயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட