இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் – பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும் வரிகள் விதிக்க தவறவில்லை.’
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹியர் மற்றும் மெட்டொனால்டு தீவுகளுக்கு 10% வரி விதித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒன்றில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின் கீழ், மனிதர்கள் வசிக்காத தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி 10% வரி விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”
கருத்தை பதிவிட