பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் கடந்த 8ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிரியல் பேராசிரியரும், துணைவேந்தருமான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாதன் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பிள்ளையான் அவர்கள் மீது விசாரணைகளை தொடர 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட