முகப்பு இலங்கை தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்!

பகிரவும்
பகிரவும்

கடந்த நாட்களில் தீவின் பல பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுகள், மனிதக் கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சந்தேகநபர்கள் அவர்களது தலை மற்றும் முகங்களை மூடும் வகையில் தலைக்கவசங்களை அணிந்து குற்றங்கள் செய்துள்ளதாக கவனிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைக்கவசங்களை அணிதல் என்பது பொதுவாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போதேயே அவசியமானதாகும். இது எப்போதும் ஓட்டுநர் மற்றும் பின்னிலுள்ள பயணியின் பாதுகாப்பிற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பது வசியம்,

ஆனால் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அவர் மற்றும் அவரிடமுள்ள பொருட்கள் மற்றும் அவர் கொண்டிருக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் சோதனையிட வேண்டும் என்பது காவல் துறை தலைமை அலுவலகத்தினால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: Police media

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...