சீனாவின் புதிய கட்டிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது முற்று முழுதாக பலூன் போன்ற அமைப்பை கொண்ட கட்டிடமாக காணப்படுகின்றது. 50 மீட்டர் உயரம் கொண்ட பாரிய ஒரு கட்டடம். 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய “ஏர்பாலூன்” போலியிருந்தாலும், தொழில்நுட்பமாக மிகவும் முன்னோடியானது.
இக்கட்டிட அமைப்பு முதல் முதலாக உலகத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது சீனாவில் ஆகும். இதன் உள்ளே தூசுகள் இல்லை, வெளி உலகத்தின் சத்தங்கள் இல்லை, சீனா உலகத்தின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு தயாராகின்றதா?
இது எவ்வாறு சாத்தியமானது அதிசயத்தில் ஆழ்ந்திருக்கும் உலக நாடுகள். இனி சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கப் போவது சீனாவுக்காகும். இது சீனாவின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டு வருமா பல கேள்விகளுக்கான விடை இந்த பலூன் கட்டடத்தில் அடங்கியுள்ளது.
சீனாவின் பலூன்‑டோம் சிந்தனை மற்ற நாடுகளுக்கும் உதவும் வகையில் “பசுமை சுற்றுச்சூழல் பயன்தளங்களை பாதுகாக்கும் திறன் வாய்ந்த முயற்சி எனலாம்.
இந்த புதிய வகை பலூன் கட்டிடம், சூழல் பாதுகாப்பையும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பையும் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சி. இது சீனாவின் தொழில்நுட்பத் திறனை உலகத்திற்கு காட்டும் முக்கியக் கட்டுமானமாகும். இனி, இத்தகைய கட்டிடங்கள் உலகெங்கிலும் தோன்றும் வாய்ப்பு உண்டு!
கருத்தை பதிவிட