கவிப் வண தேசகயானன் என அறியப்படும் ஒரு பிக்குவை, போதைப்பொருள்களுடன் காவல்துறை கைது செய்துள்ளது.
சந்தேக நபரான அந்தப் பிக்கு, போதைப்பொருட்களுக்கு தீவிரமாக அடிமையானவராகவும், மினுவன்கொட பகுதியிலான போதைப்பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவராகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தப் பிக்குவுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்தை பதிவிட