கொழும்பு: மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில், இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டதாவது, தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாகப் பிறந்த சிசுக்கள் அனைவரும் குறைந்த எடையுடன் இருந்தாலும், தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
“இது மிகவும் அரிதான பிரசவமாகும். தாயின் உடல் நலமும், குழந்தைகளின் நலனும் சீராக இருக்கின்றது. எங்கள் மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் மருத்துவத் துறையினரிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கருத்தை பதிவிட