ரூ.2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஹெரோயின்: பாடசாலை அதிபரொருவரும் மகனும் கைது

எப்பாவளைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு காவல் நடவடிக்கையொன்றின் போது, ரூபா 2 கோடிக்கும் மேல் மதிப்புடைய ஹெரோயின் வைத்திருந்த பாடசாலை அதிபரொருவரும் அவரது 22 வயது மகனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருட்கள் சந்தேகநபர்கள் தங்கியிருந்த விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்டவர்கள் முறையே 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரம்ப விசாரணைகளில், இவர்கள் நீண்டகாலமாக பெரும் அளவிலான ஹெரோயின் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் … Continue reading ரூ.2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஹெரோயின்: பாடசாலை அதிபரொருவரும் மகனும் கைது