முகப்பு உலகம் நைஜீரிய இளம் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி!
உலகம்செய்திகள்விளையாட்டு

நைஜீரிய இளம் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று வெற்றி!

பகிரவும்
பகிரவும்

மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (20) நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நைஜீரிய அணி 02 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைஜீரிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 06 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களைச் சேகரித்தது.

 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ஒரு இன்னிங்ஸை 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த நடுவர்கள் முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...