முகப்பு இலங்கை முல்லைத்தீவில் பேருந்து சாரதி மர்ம நபர்களால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளானார்!
இலங்கைசெய்திசெய்திகள்

முல்லைத்தீவில் பேருந்து சாரதி மர்ம நபர்களால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளானார்!

பகிரவும்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90
பகிரவும்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த அரச பேருந்தின் சாரதி அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தினால், பேருந்தில் பயணித்தவர்கள் நடுவீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும், புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று(7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர்...

இன்றைய ராசி பலன் – 14 ஜூலை 2025 (திங்கட்கிழமை)!

இன்று உங்கள் மனதில் எழும் எண்ணங்களை நேர்மையாக செயல்படுத்த நீங்கள் வாய்ப்பு பெறலாம். பெரிய முடிவுகள்...

சீனாவின் அதிசய பலூன் கட்டிடம் – உலகத்தையே வியக்க வைத்த கண்டுபிடிப்பு!

சீனாவின் புதிய கட்டிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது முற்று முழுதாக பலூன் போன்ற அமைப்பை...

ஜூன் 12 ஆம் திகதி ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தின் காரணம் வெளியாகியுள்ளது!

தமிழ்த்தீ- ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்டு இலண்டனை நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா...