முகப்பு இலங்கை ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!
இலங்கைசெய்திசெய்திகள்

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது – பொலிஸ் விசேட செயலணியின் தகவல்!

பகிரவும்
பகிரவும்

2025.02.12 அன்று பொலிஸ் விசேட செயற்பாட்டு பிரிவின் சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகவம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்துகமுல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 1 கிராம் 56 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 27 வயதுடைய ரகவம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 
இந்த சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

திருமணமான தம்பதிகளுக்கான சிறந்த நாடு எது தெரியுமா?

உலகத்தில் திருமணமான தம்பதிகளுக்காக வாழ எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் சிறந்த நாட்டைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் தேடலுக்கு...

கடலூடாக கடத்தப்பட்ட போதைப்பொருள்: விசாரணையில் புது தகவல்கள்

கொழும்பு மேலதிக நீதிவான் மொஹமட் ரிஸ்வான் அவர்கள் 78 கிலோ ஹெரோயினும் 43 கிலோ “ஐஸ்”...

பிள்ளையனை சந்திக்க ரணிலின் முயற்சி தோல்வி – CID அனுமதி மறுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் மாநில அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். (பிள்ளையன்) என்பவரை சந்திக்க...

EPF வலிமையான வளர்ச்சி: 2024க்கு 11% வட்டி அறிவிப்பு!

ஊழியர் செம நிதியத்தொகை (E PF) ஓய்வூதியத் துறையில் முன்னணிக் களமாக தன்னுடைய நிலையை மேலும்...