முகப்பு அரசியல் NPP MP இளங்குமரன் வாகன விபத்தில் படுகாயம் – யாழ் வைத்தியசாலையில் அனுமதி!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

NPP MP இளங்குமரன் வாகன விபத்தில் படுகாயம் – யாழ் வைத்தியசாலையில் அனுமதி!

பகிரவும்
பகிரவும்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் தனங்கிளப்பு பகுதியில் சிறிய கன்டெய்னர் வாகனத்துடன் மோதியதில், அவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும்...

இலங்கை 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் நாயகர்களை சந்தித்த பிரதமர் மோடி!

இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, 1996 ஆம் ஆண்டு...

மூன்று முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மோடி-திசாநாயக்க இணைத் திறப்பு!

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இலங்கை அரச விஜயத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஏப்ரல்...

மோடியுடன் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு!

மோடியுடன் தமிழ்த் தலைவர்கள் சந்திப்பு: சமத்துவம், மரியாதை, நியாயம் உறுதியளித்தார் இந்திய பிரதம மந்திரி இந்திய...