முகப்பு இலங்கை உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

உதவி பிரதேச செயலாளராக இருந்த பெண் அதிகாரி தீயில் எரிந்து மரணம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணத்தில்  தென்மராட்சி  பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளராக பணியாற்றிய பெண் அதிகாரி  தமிழினி சதீஷ் தவறுதலாக தீயில் எரிந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது கணவர் ஒரு கிராம சேவையாளராக இருப்பதுடன் இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றார்.  குறிப்பிட்ட பெண் அதிகாரி கற்பவதியாக இருக்கின்றார்  என்பதும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  படுக்கை அறையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுதிரி மூலம் ஏற்பட்ட தீயினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முடி அடர்த்தியாக வளர – இயற்கை வழிகள் (Supper Tips)

முடி அடர்த்தியாக வளர – இயற்கை வழிகள் முடி, நம் தோற்றத்தில் மிக முக்கியமான பங்கு...

ஃப்ளோரிடாவில் சிறிய விமானம் கீழே விழுந்ததால் மூவரும் உயிரிழப்பு!

ஃப்ளோரிடா மாநிலம், போக்கா ராடோனில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறிய விமானம் இடிபட்டதில், அதில் பயணித்த...

வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை நபரும் நாயும் உயிரிழப்பு – மலேசியாவில் சம்பவம்!

இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப்...

முல்லைத்தீவு விசுவமாடு  பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்து விபத்து!

முல்லைதீவில்  இருந்து  புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...