வரவுசெலவுத்திட்டத்தில் தனியார் துறைக்கான சம்பள உயர்வு -தனியார் துறையின் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை, தற்போதைய ரூ. 21,000 இலிருந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரூ. 27,000 ஆகவு, 2026 ஜனவரி மாதத்திற்குள் ரூ. 30,000 ஆகவும் உயர்த்த தனியார் துறை நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
கருத்தை பதிவிட