நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் முக்கிய காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இலங்கையில் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாய் உள்ளது. ஒரு சாதாரண மனிதன் உண்ணும் அளவை விட அதிகமான அரிசியை நாய்கள் உணவாக உட்கொள்கின்றன” எனக் கூறினார்.
மேலும், “நாய்களை வளர்க்காதவர்கள் இதைப் பற்றிய உண்மையைக் காணமுடியாது. அதனால் அவர்களுக்கு இந்த நிலைமை புரியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
is in it? he is veterinary doctor.
thank you.