முகப்பு அரசியல் ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவின் வைரல் புகைப்படம்: நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறிய காட்சி

பகிரவும்
பகிரவும்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்கள் செல்வாக்கை இழந்ததன் விளைவாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அவரது கட்சியின் ஒரு பிரிவினர் புதிய தலைமையை தேவைப்படுத்தி வந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

மார்க் கார்னி விரைவில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இன்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், நாடாளுமன்றத்திலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது நாற்காலியுடன் வெளியேறியபோது, நாக்கை நீட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறதா அல்லது சாதாரண நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

லண்டனில் 80 வயதான இந்திய முதியவரைத் தாக்கி கொன்ற சிறுவர் ஜோடி!

லீஸ்டர்ஷையர் – இங்கிலாந்துபிராங்கிளின் பூங்கா பகுதியில் நடந்த ஒரு மோசமான சம்பவம், இங்கிலாந்து வாழ் இந்தியர்களிடையே...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது-காரணம் இதுதான்!

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது – வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக பரபரப்பு! பிக்பாஸ்...

யாழில் இருந்து குடியிருப்பிற்கான நிரந்தர ஏற்பாடுகள் கோரி குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணம் !

யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை...

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என...