முகப்பு இலங்கை இலங்கை சாரணியர் சங்கத்தின் 108வது ஆண்டு விழா: யாழ்ப்பாணத்தில் சிறப்பான கொண்டாட்டம்!
இலங்கைகல்விசமூகம்செய்திசெய்திகள்

இலங்கை சாரணியர் சங்கத்தின் 108வது ஆண்டு விழா: யாழ்ப்பாணத்தில் சிறப்பான கொண்டாட்டம்!

பகிரவும்
பகிரவும்

இலங்கை சாரணியர் சங்கம் (SLGGA) தனது 108வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 21 அன்று பெருமையுடன் கொண்டாடியது, நாடு முழுவதிலும் இளம்பெண்கள் மற்றும் மகளிர்களுக்கு சக்தியூட்டிய நூற்றாண்டுக்கு மேலான பயணத்தை கொண்டாடியது.

 

 

 

 

 

 

அந்த வகையில் யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் யாழ்ப்பாணத்திலும் 108 ஆவது சாரணியர் தினத்தை கொண்டையது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சாரணியர் குழு கொக்குவில் பகுதியில் சாரணிய விழிப்புணர்வு நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் 108 வது ஆண்டு நிறைவை விமர்சையாகக் கொண்டாடினர்.

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

கோஸ்கொட பகுதியில் சிறுவன், சிறுமி மீது பாலியல் வன்முறை – மூவர் கைது!

கோஸ்கொட பொலிஸ் பிரிவில் 10 வயதுடைய சிறுவனும், அவருடைய 8 வயதுடைய சகோதரியும் மூவரால் கடுமையான...

யூ.என்.பி. மற்றும் எஸ்.ஜே.பி. கூட்டமைப்பு – உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து நிர்வாகம் நடத்த முடிவு!

கொழும்பு – மே 19: ஈழ மக்கள் எதிர்க்கட்சிகளின் அணியில் முக்கிய பங்காற்றும் யூனைடட் நேஷனல்...

இன்றைய ராசி பலன் – மே 19, 2025

மேஷம் (அஷ்வினி, பரணி, கார்த்திகை 1) நேர்மறையான எண்ணங்களால் உங்கள் மனநிலை today உயரும். வேலைப்பளுவை...