முகப்பு இலங்கை வாள் வெட்டுச் சம்பவம். நடுவீதியில் கிடந்த பெண்ணின் கை!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வாள் வெட்டுச் சம்பவம். நடுவீதியில் கிடந்த பெண்ணின் கை!

பகிரவும்
பகிரவும்

கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் இன்று (29) காலை 6.00 அளவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்  ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பெண் ஒருவரின் கை இனந்தெரியாத நபரால் கத்தியால் வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்தியவர்  கையை வெட்டிவிட்டு தப்பியோடுயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

மஹிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் புதிய வீடு தேடும் படலம் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட அரச அனுகூலங்கள் புதிய சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

நாடு முழுவதும் ஊரடங்கு – இராணுவம் அறிவிப்பு!

நேபாளத்தில் ஜெனரேஷன் Z தலைமையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து நேபாள இராணுவம் தடை...

சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமையினால் அரசியல் நெருக்கடியில் நேபாளம்!

 ஊழல், சமூக ஊடகத் தடைகள், இளைஞர்கள்மீது போலீஸ் கடுமை ஆகியவற்றுக்கு எதிராக ‘Gen Z’ இளைஞர்கள்...

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...