முகப்பு உலகம் நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!
உலகம்செய்திசெய்திகள்

நீர் நாய்களுக்கும் பென்குயின்களுக்கும் வரி தித்தித்த டொனால்ட் டிரம்ப்!

பகிரவும்
பகிரவும்

இலங்கை தீவுகளுக்கு வரி விதித்த டொனால்ட் டிரம்ப் –  பென்குயின்களும், நீர்நாய்களும் வாழும் தனித் தீவுகளுக்கும் வரிகள் விதிக்க தவறவில்லை.’

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹியர் மற்றும் மெட்டொனால்டு தீவுகளுக்கு 10% வரி விதித்துள்ளார்.

அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒன்றில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின் கீழ், மனிதர்கள் வசிக்காத தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி 10% வரி விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்து!

திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள்...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21 வயது இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 3.5 மில்லியன் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 21...

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு!

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு இலங்கை...

கூகிள் AI அல்ட்ரா: தன்னியக்கச் செயலி மேம்பாட்டுக்கான ஒரு புதிய சகாப்தம்!

சான்பிரான்சிஸ்கோ: தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கூகிள் நிறுவனம், தனது வருடாந்திர I/O டெவலப்பர்...