முகப்பு இலங்கை வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!
இலங்கைசெய்திசெய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

பகிரவும்
பகிரவும்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, திருமதி தனுஜா முருகேசனை வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமணாயக்க, இன்று (மே 20, 2025) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தை வழங்கினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 5, 2025 (சனிக்கிழமை)!

இன்று சந்திரன் மகரத்தில் சஞ்சரிப்பதனாலும் சனி பகவானின் நாள் என்பதனாலும் பொதுவாக சீர்திருத்தம், பொறுப்பு, கடமை, சோதனை...

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும்...

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...