முகப்பு இலங்கை நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நீரில் மூழ்கி இறந்த மாணவிகள் தவிக்கும் பாடசாலை சமூகத்தினர்!

பகிரவும்
பகிரவும்

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள கொட்டுக் கிணத்து பிள்ளையார் கோயில் கேணியிலே தவறி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருடன் அப்பகுதியிலே ஞாயிறு விடுமுறை நாளை கழிப்பதற்காக சென்ற நிலையிலேயே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது பிள்ளைகள் கேணியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் தவறுதலாக விழுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு சம்பவம் ஏற்பட்டபோது அருகிலே யாரும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மரணம் அடைந்த நிலையிலே ஊர் மக்களும் பாடசாலை சமூகத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. றஸ்மிலா மற்றும் கிருசிகா என்ற குறிப்பிட்ட இரண்டு மாணவிகளும் கல்வியில் சிறப்பாக செயற்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கிறது!

வாஷிங்டன் | ஜூலை 10, 2025 – முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது...

இன்றைய இராசி பலன் – (ஜூலை 10, 2025 – வியாழக்கிழமை)

இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவானின் அனுகிரஹம் பலருக்கும் மேன்மையாக இருக்கும். கல்வி, நிதி, வழிகாட்டல்...

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – அகழ்வுப் பணிகள் நாளை இடைநிறைவு!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 63 மனித...

இலங்கை அசத்தல் வெற்றி – மெண்டிஸின் சதத்துடன் தொடரை கைப்பற்றியது!

பல்லகலையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,...