இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்காக 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 244 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
அணியின் அணித்தலைவர் சரித் அசலங்க சிறப்பாக ஆடி 106 ஓட்டங்கள் எடுத்தார். குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்கள் சேர்த்தார்.
வங்கதேச பந்து வீச்சில் டாஸ்கின் அஹமத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தன்சீம் ஹசனும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
தற்போதுவரை வங்கதேச அணி 4 இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
கருத்தை பதிவிட