முகப்பு உலகம் சீனாவின் அதிசய பலூன் கட்டிடம் – உலகத்தையே வியக்க வைத்த கண்டுபிடிப்பு!
உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

சீனாவின் அதிசய பலூன் கட்டிடம் – உலகத்தையே வியக்க வைத்த கண்டுபிடிப்பு!

பகிரவும்
பகிரவும்

சீனாவின் புதிய கட்டிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது முற்று முழுதாக பலூன் போன்ற அமைப்பை கொண்ட கட்டிடமாக காணப்படுகின்றது. 50 மீட்டர் உயரம் கொண்ட பாரிய ஒரு கட்டடம். 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய “ஏர்பாலூன்” போலியிருந்தாலும், தொழில்நுட்பமாக மிகவும் முன்னோடியானது.

இக்கட்டிட அமைப்பு முதல் முதலாக உலகத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது சீனாவில் ஆகும். இதன் உள்ளே தூசுகள் இல்லை, வெளி உலகத்தின் சத்தங்கள் இல்லை, சீனா உலகத்தின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு தயாராகின்றதா?

இது எவ்வாறு சாத்தியமானது அதிசயத்தில் ஆழ்ந்திருக்கும் உலக நாடுகள்.  இனி சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கப் போவது சீனாவுக்காகும். இது சீனாவின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டு வருமா பல கேள்விகளுக்கான விடை இந்த பலூன் கட்டடத்தில் அடங்கியுள்ளது.

சீனாவின் பலூன்‑டோம் சிந்தனை மற்ற நாடுகளுக்கும் உதவும் வகையில் “பசுமை சுற்றுச்சூழல் பயன்தளங்களை பாதுகாக்கும் திறன் வாய்ந்த முயற்சி எனலாம்.

இந்த புதிய வகை பலூன் கட்டிடம், சூழல் பாதுகாப்பையும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பையும் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சி. இது சீனாவின் தொழில்நுட்பத் திறனை உலகத்திற்கு காட்டும் முக்கியக் கட்டுமானமாகும். இனி, இத்தகைய கட்டிடங்கள் உலகெங்கிலும் தோன்றும் வாய்ப்பு உண்டு!

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...