எதிர்வரும் 18 ஆம் தேதி தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு ஒன்றை திட்டமிட்டு செய்த சுமந்திரன் அவர்களுடைய அறிவிப்பு தொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தினுடைய ஏகோபித்த முடிவாக ஆதரவு அளிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்கள்.
அவர்களுடைய கருத்துப்படி சுமந்திரன் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி தன்னுடைய சுயலாபத்துக்காக தமிழ் மக்களை உசுப்பேத்தியும்
தூண்டிவிட்டும் தன்னுடைய அரசியல் லாபத்தை பெறும் நோக்காகவும் பல்வேறுபட்ட ஏமாற்று.வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
பேரினவாதத்துக்கு சார்பான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தற்போது யாழில் அப்பாவி தமிழ் மக்களுடைய பாரிய செம்மணி புதைகுழி விடயத்தை மூடி மறைப்பதற்காக இவ்வாறு ஒரு திசை திருப்பும் செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் யாழ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள்..
கருத்தை பதிவிட